பயனாளிகளுக்கு உடனடி தீர்வு ஆணை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1428-ம் பசுலிக்கான வருவாய்த்தீர்வாயம் மூலம் பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.