மஹிந்திரா குழுமம் சார்பில் சிட்டிசன் மொமெண்ட் முன்முயற்சி திட்டம்


சென்னை , ஜூன். 7உலக சுற்றுச்சூழல் தினம் அன்று, மஹிந்திரா குழுமம் அதன் சிட்டிசன் மொமெண்ட் முன்முயற்சி திட்டம் ( சேலிப் ரெட் டிப்ரண்ட் லி) # Celebrate Differently. அறிவித்ததுடன் சுற்றுச் சூழலை நோக்கிய நீண்ட கால உறுதிப்படுத்தலை வலுப் படுத்துகிறது மற்றும். #Rise Against ClimateChange பருவநிலை மாற்றத்திற்கு எதிராக எழவேண்டும் என்ற பெரிய கருப்பொருளின் ஒரு பகுதியாக, மஹிந்திராவின் புதிய முயற்சி, நாட்டின் குடிமக்களை தங்கள் வாழ்வில் ஒரு மரத்தை நட வைத்து அவற்றை வளர்ப்பதை ஊக்குவித்து ஒரு மகிழ்ச்சி கரமான மையில்கல்லை அடைந்து அதனை கொண் டாடுவதை நோக்க மாகக் கொண் டுள் ளது. மேலும் இதனை செய்ய விருப்பம் இருந்து அனல் இதனை செய்ய முடியாதவர்கள் மாற்றாக #CelebrateDiffer- ently என்ற ஹாஷ்ட்டகை லைக் கமெண்ட் மற்றும் ஷேர் செய்தல் அவர்களின் சார்பாக மஹிந்திரா ஹரியாலி மு ன் மு ய ற் சி யி ன் கீழ் மரங்கள் நடப்படும் மரங்கள் நடுதலோடு இதில் வன மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் மிட்டாக்கம், அகியவையும் இதில் உள்ளடங்கும் மேலும் இவை இந்தியாவின் வருடாந்திர பசுமை வாயு உமிழ்வுகளுக்கு இது உதவுகின்றது. அதே போல் பரந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார நலன்களை வழங்குகிறது.