ஆரணி அருகில் விவசாயி கொலை

 விவசாயி கட்டையால் குத்தி கொலை


 


 


ஆரணி அடுத்த எட்டிவாடி கொல்லைமேடு தஞ்சியம்மன் கோவில் அருகே விவசாயி கண்ணன் ( 60. ) என்பவரை,


நிலத்தகராறு காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த தஞ்சியப்பன் என்பவர் கண்ணனை மார்பில் கட்டையால் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழிந்தார்


தகவல் அறிந்த களம்பூர் காவல் நிலைய போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிந்து பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


விவசாயி கண்ணனை கட்டையால் குத்தி கொலை செய்து விட்டு, தப்பி ஓடி, தலைமறைவான கொலையாளி தஞ்சியப்பனை போலீஸார் தேடி வருகின்றனர்