உலக சுற்று சூழல் தினத்தைக் கொண்டாடிய மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்


கோவை, ஜூன். 7-


ேக ா ய ம் ப த் தூர் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடியது .தனது பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக இக்குழுமம் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு ம ர க் க ன் று க ைள வழங்கியது சிறப்பு விருந் தினராக வெங்கடேசன் கோவை மாவட்ட வன் அலுவலர் கலந்து கொண்டார் சுற்றுசூழல் சமநிலையை குலைப்பது மனித குலத்துக்கும் உ யி ரி உ ங் க ளு க் கு ம் அ ச் சு று த் த ல ா க அமைகிறது. இதை மனதில் கொண்டு மலபார் குழுமம், தனது மோன்டனா எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை இயற்கையை நேசிப்போம், இயற்கைக்கு திரும்புவோம் எனும் கருத்தாக்கத்தின் அ ைட ப் ப ன ட யி ல் செய ல் ப டு த் து கி றது . ஆக, மலபார் குழுமத்தின் அனைத்து திட்டங்களும், தாவரங்கள், விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார் மலபார் குழுமத்தின் தலைவர் எம். பி. அகமது. மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ரூ.30,000 கோடி மதிப்பிலான பல துறைகளில் செயல்படும் மலபார் குழுமத்தின் அங்கமாகும். கேரளாவில் 1993 ல், ஒற்றை கடை வர்த்தகமாக துவங்கிய மலர் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், தரம் மற்றும் தூய்மையில் தனது சமரசம் இல்லாத் தன்மை காரணமாக நாட்டின் வேகமான வளரும் தங்க நகை சங்கிலி தொடர் நிறுவனமாக இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, யு.ஏ.இ, ஓமன், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் வலுவான ெச ய ல் ப ா டு க ைள க் கொண்டுள்ளது. 250 க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளது. தனது லாபத்தில் 5 சதவீதத்தைச் சமூக பொறுப்புணர்வுச் செயல் பாடுகளுக்காக்கஒதுக்கியுள்ளது.