முதல்வர் - மத்தஅமைச்சர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுடெல்லியிலுள்ள மத்திய நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மலர்கொத்து வழங்கினார்.