தமிழ் அஞ்சல் முக்கிய செய்திகள்.17.6.2019


*TAMIL ANJAL*
-----------------------------------
*🅱REAKING*


* ரவுடி என்கவ்ன்டர்: போலீஸ் அதிரடி*


* சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை*


* கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தகவல்*


* போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு*


* காயமடைந்த 2 உதவி ஆய்வாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி*
-----------------------------------
* தமிழ் அஞ்சல் செய்திகள்*