சீர்காழி ஸ்ரீமுத்து ராஜம் பால ஷேத்ரா மழலையர் பள்ளியின் சார்பில் டெலண்ட் கிட்ஸ் 2019 போட்டிகள்

சீர்காழி ஸ்ரீமுத்து ராஜம் பால ஷேத்ரா மழலையர் பள்ளியின் சார்பில் டெலண்ட் கிட்ஸ் 2019 போட்டிகள் அண்ணா தெரு சந்திரன் சகுந்தலா சி.என்.எஸ் மஹாலில் நடைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்  மூத்தபத்திரிகையாளர் டி.சௌந்தரபாண்டியன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். முத்துராஜம் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் ஜேக்கப்  ஞானசெல்வன் உள்ளிட்டோர் உன்ன இருந்தன