திருப்பூர் ரயில் நிலையத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சிக்கன்னா அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 
திருப்பூர் ரயில் நிலையத்தில், சிக்கன்னா அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் என்.எஸ்.எஸ்., அலுவலர் மோகன்குமார் தலைமையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.