கடலூர் குருகுலம் பள்ளி அருகே விபத்து : ஒருவர் பலி

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி அருகே நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பேராவூரணியில் இருந்து பாண்டிச்சேரி சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார்  15-க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டனர் தகவல் அறிந்து வந்த போலீசார் அடிபட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்வம் குறித்து போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர்