மத்தவங்களுக்கு ஒன்னு மனைவிக்கு ரெண்டு அமைச்சரின் குடும்ப பாசம்

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=UsO-1D1YveM&feature=youtu.be


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சமபந்தி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்டி புடவைகளை தனது மனைவியுடன் சேர்ந்து விநியோகித்தார். அனைவருக்கும் ஒரு வேட்டி சேலை மட்டும் விநியோகித்த அமைச்சர் இறுதியாக தனது மனைவிக்கு இரண்டு புடவையை தேர்ந்தெடுத்து கொடுத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் மற்றவர்களுக்கு மட்டும் ஒன்று தன்னோட மனைவிக்கு ரெண்டு தர்ரார் என முணுமுணுத்து சென்றனர்