திருப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்:எம்.எல்.ஏ.கே.என்.விஜயகுமார் 

திருப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிகளில் குடிமராமத்து பணிகளை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,, கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  இந்துமதி, கனகராஜ், ஊராட்சி செயலாளர்கள் சரவணன், மகேஷ், சந்திரசேகர், பொண்ணுலிங்கம், அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகர், பாலசுப்பிரமணி, ஐஸ்வர்யா மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.