வாணிபுதூர் துவக்க பள்ளியில் குடியரசு தின விழா 


அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பேரூராட்சி சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் செயல் அலுவலர் மணிவண்ணன் கிராம கல்வி குழு தலைவர மினியப்பன் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி சிறப்பு ஏற்பாடுகள் செய்தார். 300  மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.