அம்மா பூங்கா, அங்கன்வாடி, உடற்பயிற்சி மையத்தை  நீதிபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


 

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் அம்மா பூங்கா, அங்கன்வாடி, உடற்பயிற்சி மையத்தை  நீதிபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


 


 

மதுரை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அம்மா பூங்கா உடற்பயிற்சி மையம் அங்கன்வாடி ஊரணி குடிமராமத்து பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் திறந்து வைத்து மற்றும் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பண்பாளன் போத்திராஜ் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ரமேஷ் கமலி உசிலை நகர செயலாளர் பூமா ராஜா உசிலை முன்னாள் சேர்மன் டிஆர் பால்பாண்டி போத்தப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சுதாகரன் செல்லம்பட்டி மீராபரமன் செல்லம்பட்டி துணை சேர்மன் பெருமாள் ஏட்டால் பழனி நக்கலப்பட்டி போஸ் சுப்பிரமணி மொக்கைபாண்டி இளஞ்செலியன் ராஜா செல்லம்பட்டி அருவகராஜா அக்ரோ ரகு நாட்டாமங்கலம் மகேந்திர பாண்டியன் மற்றும் ஊராடசிசெயலாளா்கள் கிளைசெயலாளா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.