திருப்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 73 கிலோ கேக் வெட்டி சுதந்திர தின கொண்டாட்டம் 

திருப்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 73 கிலோ கேக் வெட்டி சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. திருப்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் முதலிபாளையம், தென்றல் நகர் அலுவலகத்தில் 73ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை பொது செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் தங்கி நடத்தினார். நிகழ்ச்சியில் 73 கிலோ கேக் வெட்டபட்டது.  அப்பகுதி குழந்தைகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.