குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் ஏ.நடாரஜன்பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சின்னக்கரை, அபிராமி நகர், உதய் நகர், ஸ்ரீ லட்சுமி நகர், சிவன் மலை ஆண்டவர் நகர் பகுதிகளில், மேட்டுப்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் தொட்டி கள் கட்டும் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடாரஜன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன்,  தண்ணீர் பந்தல் நடராஜன், சித்துராஜ், விஸ்வநாதன், ராமமூர்த்தி, ரவி, ரமேஷ், சரவணன், காந்திறாஜன், சுந்தரம், செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.