கோபியில் அறிவார்ந்த புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டது

73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோபி பாளையம் தூய திரேசாள் முதல்நிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அறிவார்ந்த புத்தகங்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சார்பில் அளுக்குளி ஊராட்சிக் கழகச் செயலாளர் கே.பாண்டு ரங்கசாமி வழங்கினார். அருகில் ஸ்ரீதர், சொசைட்டி தலைவர் கிருஷ்ணசாமி, வெள்ளிங்கிரி ஆகியோர் உள்ளனர்.