பழனியில் ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் ஓராண்டு நிறைவு விழாபழனி  கே.ஜி மருத்துவமனை சார்பில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்  தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவானதை கொண்டாடும் வகையில் நிறைவு விழா  நடைபெற்றது. விழாவில்  இந்த திட்டத்தின் மூலம்  பயன் பெற்ற பயனாளிகளை Dr.செல்வராஜ் ,  Dr.பரணிசெல்வராஜ்  கௌரவபடுத்தினர்கள். நிகழ்ச்சியில் கே.ஜி. மருத்துவமனை Dr.M.K.இராமசாமி M.S., மருத்துவமனை A.O. R.சண்முகவேல், காப்பீட்டு திட்ட மக்கள் தொடர்பு அலுவலர். கார்த்தி. கே.ஜி. மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர். A.சேக் ரஹ்மத்துல்லா. ஆகியோர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி  ஏற்பாடுகளை பழனி  கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது.