வைரபாளையம் நுண் உரமாக்கும் மைய வளாகத்தில் வணிக வரி மற்றும் பதிவு துறை முதன்மை செயலாளர் கே.ஏ.பாலச்சந்திரன் மரக்கன்று நட்டினார்


ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1 வைர பாளையம் நுண் உரமாக்கும் மைய வளாகத்தில் வணிக வரி மற்றும் பதிவு துறை முதன்மை செயலாளர் கே.ஏ.பாலச்சந்திரன் மரக்கன்று நட்டினார், பின்பு திட்ட பணிகளை ஆய்வு செய்தார், அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஆணையாளர் மா.இளங்கோவன், சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.கண்ணன், ஆர்.சதீஸ் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.