அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கான விருப்ப மனுவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனிடம் மாவட்ட முன்னாள் கழக துணைச் செயலாளர் கே பாக்கியவதி வழங்கினார்
அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கான விருப்ப மனுவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனிடம் மாவட்ட முன்னாள் கழக துணைச் செயலாளர் கே பாக்கியவதி வழங்கினார்.

 


 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கான விருப்ப மனுவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனிடம் மாவட்ட முன்னாள் கழக துணைச் செயலாளர் கே பாக்கியவதி வழங்கினார்.மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே. பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.