கீழச்சுரண்டையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தென்காசி எம்.எல்.ஏ.செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்

கீழச்சுரண்டையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தென்காசி எம்எல்ஏ திறந்து வைத்தார்  

சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டையில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தென்காசி எம்.எல்.ஏ. செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்‌. சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டையில் ரூபாய் 4-50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

 


 

அதனை தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சுரண்டை டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அபுல்கலாம்ஆசாத், ஓருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், நகர கழக செயலாளர் சக்திவேல்,  ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், கோட்டூர் சாமி பாண்டியன், முருகையா, ஜெயப்பிரகாசம், ஜவகர் தங்கம், எட்வின், அமராவதி  சந்திரன், கீழச்சுரண்டை மாரியப்பன், மணிகுட்டி, பிரியா கண்ணன், தேனம்மாள் தங்கராஜ், இந்திரா அழகுதுரை, கண்ணன், ஜெயராணி, ராஜேஷ், சங்கர், சங்கரன், வெள்ளைச்சாமி, பாரதிய ஜனதா நிர்வாகிகள் முருகேசன், வல்லப கணேசன், ஓவியா,, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.