கோபியில் பிஜேபி கட்சி அலுவலகத்தில் கட்சியினர் விருப்ப மணு தாக்கல்கோபிசெட்டிபாளையத்தில் பிஜேபி கட்சி அலுவலகத்தில் கட்சியினர் விருப்ப மணு தாக்கல் செய்தனர்.

 


 

உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கோபிசெட்டிபாளையம் நகர் மன்றத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மாவட்ட அலுவலகத்தில் மாநில,மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தங்களது விருப்ப மணுக்களை அளித்தனர்.