காளிங்கராயன் பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகளுக்கு பூமி பூஜை

காளிங்கராயன் பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகளுக்கு பூமி பூஜை

 


 

பவானி அருகேயுள்ள எலவமலை மற்றும் காளிங்கராயன்பாளையத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் தார்ச்சாலை  அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. ஈரோடு மேற்கு எம்எல்ஏ இராமலிங்கம் தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ தென்னரசு,முன்னாள் மண்டலத்தலைவர் கேசவமூர்த்தி,மாவட்ட அதிமுக மாணவரனி செயலாளர் ரத்தன் பிரித்வீ,ஒன்றிய அதிமுக செயலாளர் பூவேந்திரகுமார், த மா கா ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார், காளிங்கராயன்பாளையம் கூட்டுறவு கட்டிட சங்கத்தலைவர் மகேஸ்வரன்,எம்ஜிஆர் இளைஞரனி ஒன்றிய செயலாளர் ரகுநாதன்,நிர்வாகிகள் பழனிச்சாமி,வேலுநாயக்கர்,முருகேசன்,இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.