தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத்திற்க்கு உட்பட்ட, ஊஞ்சப்பாளையம், மேட்டூர், வெங்கமேட்டூர் ஆகிய பகுதிகளில், தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.இ.அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில், கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, டி.டி ஜெகதீஸ், A.V பாலகிருஷ்ணன், சீனாபுரம் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம், V.M.S சேகர், மகேஸ்வரி சேகர், சுப்பிரமணியம், J.C.B ராசு, மற்றும்  கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.