எழுத்தூர்  கிராமத்தில் அம்பேத்கரின்  63வது நினைவு நாள் அனுசரிப்பு
எழுத்தூர்  கிராமத்தில் அம்பேத்கரின்  63வது நினைவு நாள் அனுசரிப்பு

 

 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர்  கிராமத்தில் அம்பேத்கர்    அவர்களின்  63 வது நினைவு தினத்தையொட்டி   எழுத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள  அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மங்களூர் ஒன்றிய மேற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொருலாளர் தொழுதூர் இரா.ரமேஷ் தலைமையில் மாலை அனுவித்து மரியாதை  செய்யபட்டது.பின் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் துணைச்செயலாளர் பழனிமுத்து ,எழுத்தூர் கோபால், தச்சூர் பாண்டியன், நல மகாராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தச்சூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.