ஜெயலலிதா வின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களின் சார்பில் அன்னதானம்.

திருப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களின் சார்பில் அன்னதானம்.

 


 

திருப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களின் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.முன்னதாக மறைந்த முதல்வரின் திரு உருவ படத்திற்கு அம்மா உணவக ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த புற நோயாளிகளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா உணவகத்தின் மேற்பார்வையாளர் சரஸ்வதி,அதிமுக மகளீர் அணியை சேர்ந்த அமுதா,மல்லிகா,உற்பட ஏறாலமனோர் கலந்து கொண்டனர்.