திருப்பூரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பற்றி விழிப்புணர்வும் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பற்றி விழிப்புணர்வும் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டதுதிருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பவர் ஆஃப் இம்பேக்ட் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை, தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து பிள்ளைமார் நல சங்கம் இணைந்து பொது மக்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பற்றி விழிப்புணர்வும் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதில் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பகுதி மக்கள் நிலவேம்பு கசாயம் குடித்தனர்.