கோபியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூ வியும் மௌன அஞ்சலி

கோபியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மௌன அஞ்சலி.கோபி சட்டமன்ற தொகுதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அலுவலகத்தில் கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் மனோகரன் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் கந்;தவேல்முருகன், ஆவின் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவர் கே.கே.காளியப்பன், பிரினியோ கனேஷ், சோன்பட்டி செல்வம், அருள் ராமச்சந்திரன், இளங்கோ, செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்