பவானி கோவிலில் திருக்கோடி தீபபம் ஏற்றுவதற்கு ஏதுவாக கொடிமரத்தை சுற்றியும் பந்தல்பவானி கோவிலில் திருக்கோடி தீபபம் ஏற்றுவதற்கு ஏதுவாக கொடிமரத்தை சுற்றியும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 

 


 

ஈரோடு மாவட்டம் பவானி மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வருடாவருடம் திருக்கோடி தீபம் ஏற்றப்படும். இந்த வருடம் திருக் கார்த்திகை விழா செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்காக முன்னேற்பாடாக சங்கமேஸ்வரர் வேதநாயகி மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் முன்னர் திருக்கோடி தீபத்தை ஏற்றுவதற்கு ஏதுவாக கொடிமரத்தை சுற்றியும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.