ஈரோட்டில் ஓம் ஸ்ரீ ஹரிஹரன் ஐயப்ப குழுவினர் சார்பாக திருவிளக்கு பூஜை

ஈரோட்டில் ஓம் ஸ்ரீ ஹரிஹரன் ஐயப்ப குழுவினர் சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது ஈரோட்டில் ஓம் ஸ்ரீ ஹரிஹரன் ஐயப்ப குழுவினர் சார்பாக திருவிளக்கு பூஜை மற்றும்  ஊர்வலம் நடைபெற்றது. விழாவை அப்புகுட்டி குருசாமி துவக்கி வைத்தார். சண்முகம் ஊர்வலத்தை துவக்கி வைத்தவர். ராஜேஷ்குமார் பி ஏ பிஎல் வழக்கறிஞர் அன்னதானத்தை  துவக்கி வைத்தவர். ஏ சுப்பிரமணியம் மகேஸ்வரி மற்றும் கண்ணன் பிரதர்ஸ் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.