பழனி கந்த விலாஸ் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர் மகன் திருமண விழாபழனி கந்த விலாஸ் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பழனியில் டிவைன் போர் ஹோட்டல் நடைபெற்றது 


பழனியில் பிரசித்தி பெற்ற கந்த விலாஸ் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கௌரவத் தலைவர் செல்வக்குமார் அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பழனியில் டிவைன் போர் ஹோட்டல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு பழனி நகர செயலாளர் ஹக்கீம் ராஜா தமிழ்நாடு வணிக பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் மற்றும் பழனி வணிகர் சங்கம் நகர இணைச் செயலாளர் ஆனந்தகுமார்,காதர் மைதீன்அனைத்து கட்சிப் பிரமுகர்களும்  அதிகாரிகளும் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் ஏராளமான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினர்.