சிறுபான்மையினர் ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

சிறுபான்மையினர் ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளை கண்டித்து திமுகவினர்  கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் மாவட்ட  திமுக கட்சியின் சார்பில் சிறுபான்மையினர் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் இன்னும் சற்று நேரத்தில்  நடைப்பெற இருப்பதால்  அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடைவடிக்கைக்காக திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் ஏராளமான போலிசார் தீவிர  பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.