குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் மாறி மாரி வெட்டிய சம்பவம்

குடும்பத்தினர்  ஒருவருக்கொருவர் மாறி மாரி  வெட்டிய சம்பவம்ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில்வே நிலையம் அருகே சென்னை படைப்பை காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவரும் அவருடைய தாயார் தாயாரம்மாள் (48) என்பவரும் மற்றும் பானவரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன்(38) மகேந்திரன் (40) காத்தவராயன்(45) இவர்கள் அனைவரும் அக்காள் மகளை திருமணம் செய்துகொண்ட பிரச்சினையில் மாறி மாறி வெட்டிக் கொண்டு வாலாஜா மருத்துவமனையில் அனுமதி.சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேலும் செல்வம் என்பவரூவுடைய முதல் மனைவி இறந்த நிலையில் செல்வத்தின் அக்கா மகளை திருமணம் செய்து நினைத்த செல்வம் பாணாவரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன்  குபேந்திரன் காத்தவராயன் வேறு ஒரு திருமணம் செய்து வைத்த இதனால் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் வாலாஜா ரயில் நிலையம் அருகே மாறிமாறி வெட்டிக்கொண்டு மருத்துவமனை அனுமதி.


மேலும் இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை இந்த சம்பவத்தில் 5 பேருக்குமே பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிஇவர்கள் அனைவரும் ரயிலில் சமோஷ மற்றும் பொறி வியாபாரம் செய்பவர்கள் மேலும் வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்