பம்மலை சேர்ந்த தர்மபுரியில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற  மாணவர்கள்

பம்மலை சேர்ந்த தர்மபுரியில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற  மாணவர்கள்

 


 

இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பொது செயலாளர் பார்த்தசாரதி பல்லாவரம் அடுத்த பம்மலில் தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் கலந்துகொண்ட எஃப் 7 குத்துசண்டை வீரர்கள் ஒரு தங்கபதக்கமும், இரண்டு வெள்ளி பதக்கங்களும் வென்றுள்ளனர் என்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் நான்கு பதக்கங்களும் அதில் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் முன்று பதக்கங் களையும் வென்றுள்ளனர். போட்டியில் வென்று உள்ள அனைத்து மாணவர்களும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள், இவர்களது பொற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பே இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணம், இவர்களை மாநில மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வைப்பதே எனது நோக்கமாகும், மேலும் இவர்களது வளர்ச்சி பன்மடங்கு உயர தமிழக அரசு உதவ முன்வரவேண்டும். இது ஒரு தற்பாதுகாப்பு கலை மட்டுமல்லாது சிறந்த உடற்பயிற்ச்சி என கூறினார்.