விவேகானந்தரின் உருவப்படம் ஆன 2020 ஆண்டின் காலண்டர்கள் வழங்கப்பட்டது!

வேலூரில் விவேகானந்தரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தரின் உருவப்படம் ஆன 2020 ஆண்டின் காலண்டர்கள் வழங்கப்பட்டது!

 


 

விவேகானந்தரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் இரண்டாம் மண்டலம் ஆர்டிஓ ரோட்டில் விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விவேகானந்தரின் உருவப்படம் ஆன 2020 ஆண்டின் காலண்டர்கள் வழங்கப்பட்டது உடன் சத்திய  மூர்த்தி முரளிதரன்  ஜெகன் மற்றும் பலர் உள்ளனர்.
 

 
 

Attachments area