5 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன் தற்கொலை!

 


திருப்பத்தூர் அருகே 5வயது சிறுமியை கற்பழித்த காமகொடூரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் கூட்ரோடு பகுதியை  சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (28) வயது.  இவர் அவரது உறவினரான அதே  பகுதியை சேர்ந்த 5வயது சிறுமியை விளையாடலாம் என கூறி அழைத்து சென்று பகிரங்கமாக கற்பழித்து உள்ளார்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் கற்பழித்த தகவல் தெரிந்து காமகொடூரன் விட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.


இதுகுறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி.தங்கவேல்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.