கம்பத்தில் 50 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ 50 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரிய மூலம் அடுக்குமாடி குடியிப்பு கட்டும் பணிகள் தீவிரம்


தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமபாளையத்தில் போடிசெல்லும் நெடுஞ்சாலை அருகில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டும் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ௹பாய் 50 கோடி மிதிப்பில் வீடுகள் இல்லா 480 ஏழை பயனாலிகளுக்கு வழங்கப்பட உள்ளன இதில் ஒவ்வொரு வீடுகளும் சுமார் 400 சதுர அடிகள் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சாலை வசதிகள் மற்றும் அனைத்துவிதமாக வசதிகள் பொருந்திய அம்சத்தில் கட்டி வருகின்றனர் இந்த கட்டிட பணிகள் விரைந்து முடித்திட வேண்டும் என தமிழக துணை முதல்வர் O பன்னீர்செல்வம் குடிசை மாற்று வாரி wத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து கட்டுமாண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர உள்ளதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்