திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விற்பனை ஜோர் !!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள அரசு மருத்டுவமனை பகுதியில் கரும்புலோடுகள் குவிக்கப்பட்டு உள்ளது. ஒரு முழு கரும்பு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது