கொடிவேரி அனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணைக்கு காணும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 10000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்