குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி!

குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

பவானியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கவுன்சிலர் கே. க. விஸ்வநாதன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார் இந்த நிகழ்வு பவானி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி  நகராட்சி, மற்றும் ஊராட்சி பள்ளிகளில் ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகிறது இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி செயலாளர் குணசேகரன், முன்னாள் செயலாளர் செல்வம், மற்றும் செவிலியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.