இனி ஏரோபிளேனில் தமிழில் அறிவிப்புகள்!

 


 சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். 


அதில், ‘தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.