கணவனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று காட்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் புகார்


கணவனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று காட்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் புகார்.

 


 

ஆரியமுத்துமேட்டூர்  கிராமத்தை சேர்ந்த உஷா, கம்பொனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பரத் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 ஆண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் 4 மாதக்கு முன்பு  வீட்டை விட்டு சென்ற பரத் இதுவரை வீடு திரும்பவில்லை 4 மாதமாக புகாரை பெற்று புகரின் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் காட்பாடி மகளிர் காவல் நிலையத்தில் அலைகழிப்பதாக சொல்லப்படுகிறது. புகரின் மீது நடவடிக்கை எடுத்து கணவரை மீட்டு தரும் படி நான்கு பிள்ளைகளின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.