மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு ஐந்தாம்  அமர்வு

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு ஐந்தாம்  அமர்வு.


 மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் மன்றத்தின் சார்பில் திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27ஆவது  குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்    ஆணைப்படி மயிலாடுதுறை அருள்மிகு ஞானாம்பிகை சமேத வதானீஸ்வரர் திருக்கோயிலில் திருவாசக தொடர் சொற்பொழிவு ஐந்தாம்  அமர்வு   அமர்வு தருமை ஆதீனப் புலவர் பேராசிரியர் டாக்டர் சிவசந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. ஐந்தாம்  அமர்வில் சிவபுராணம் பற்றிய   விளக்க உரை நிகழ்த்தப்பட்டது. 


 சொற்பொழிவு  ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்து இருந்தார்.