ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு போலியா சொட்டு மருந்து முகாம்!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சிறப்பு போலியா சொட்டு மருந்து முகாம் கோபி பேருந்து நிலையத்தில் அமைக்கபட்டிருந்தது.இம்முகாமை பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த போது எடுத்த படம். அருகில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,  முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், ஆவின் தலைவர் காளியப்பன்,சிட்கோ முன்னாள் சேர்மன் சிந்து ரவிச்சந்திரன்,  பிரினோயோ கணேஷ், சொசைட்டி தலைவர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.