மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினி!

சென்னை: 1971-ம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது பத்திரிகையில் வெளிவந்தது,


2017-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததையும் நான் கேள்விப்பட்டதையும் தான் நான் பேசினேன் என்று அவர் தெரிவித்தார்.