காலிங்கராயன் பாளையம் ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

காலிங்கராயன் பாளையம் ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் வருடாந்திர பண்டிகையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனை பக்தர்கள் பக்தியுடன் பரவசத்துடன் வணங்கி சென்றனர். பொங்கல் வைத்து அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து சென்றனர்