புதிதாக கட்டப் பட்ட விருதம்பட்டு காவல் நிலையம் திறப்பு விழா

திதாக கட்டப்பட்ட விருதம்பட்டு காவல் நிலையம் திறப்பு விழா காட்பாடி காந்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். உடன் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் உடன் இருந்தனர்.