என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்திக்கு சால்வை அணிவித்தார்

என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்திக்கு  சால்வை அணிவித்து கௌரவித்தார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சரும்  தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீடு குழு தலைவரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் என்.டி. தோப்பு வெங்கடாச்சலம்  பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி  சந்தித்து சால்வை அணிவித்தார்.உடன் ஒன்றிய கவுன்சிலர்கள் அவைத் தலைவர்சந்திரசேகர் டி.டி.ஜெகதீஸ்,அருள் ஜோதி செல்வராஜ்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.