துப்புரவு பணியாளர்களுக்குவிருந்து வைத்து புது டிரஸ் கொடுத்த திருப்பூர் எம்.எல்.குணசேகரன்பொங்கலை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு விருந்துடன் ட்ரஸ் கொடுத்த திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ சு.குணசேகரன்.

 


 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் 300 பேருக்கு பொங்கல் சீருடைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். அப்போது அவர் தனது சொந்த செலவில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு சேலை வழங்கினார்.

 


 

அங்கு வந்திருந்த அனைவருக்கும் மத்திய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் எம்.எல்.ஏ பரிமாறினார் நிகழ்ச்சியில் கமிஷனர் சிவகுமார், அர்பன் பேங்க் தலைவர் சடையப்பன், சுகாதார அலுவலர் பிச்சை, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.