ரேணுகா அம்மனுகசந்தனக்காப்பு அலங்காரம்!!!சேலம் மாவட்டம் அணை மேடு அருகே அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகா அம்மன் ஆலயத்தில் இன்று தை மாத முதல் நாளை முன்னிட்டு ரேணுகா அம்மனுக்கு முகத்திற்கு சந்தனக் காப்புடன் பல்வேறு விதமான நறுமண மலர் மாலைகள் மற்றும் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் சிறப்பாக காட்சி அளித்த ஸ்ரீ ரேணுகா அம்மனை ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது