விழுப்புரத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை!

விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ சிலையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்